Monday, August 19, 2019
Home Cinema News

Cinema News

Latest tamil cinema news in live updates, Latest tamil movie news, Best kollywood news, Live tamil cinema news, தமிழ் சினிமா செய்திகள்

HVinoth-Ajith-Ajith59

அஜித்59: இயக்குனர் வினோத் அதிகாரபூர்வ அறிவுப்பு!

தல அஜித் தற்போது சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்படத்தின் ஷூட்டிங் பணிகள் அனைத்தும் முடிந்து டப்பிங் வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்திற்கான...
Kamal-Simbu-Indian2

முதல் முறையாக தன்னுடைய “குரு” பத்மஸ்ரீ கமல்ஹாசனுடன் இணைகிறார் சிம்பு!

தமிழ் சினிமாவில், அதுவும் சமீபகாலமாக கோலிவுட்டில் என்னதான் நடக்கிறது என்றே தெரியவில்லை. கடந்த மாதங்களில் மல்டி ஸ்டார்களுடன் வெளியான செக்க சிவந்த வானம் பாக்ஸ் ஆஃபீசில் சக்கை போடு போட்டு பட்டையை கிளப்பியது....
Actor-Vijay-Thalapathy63

அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி63” விளையாட்டு படமா?

அட்லீயின் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார் தளபதி விஜய். இதை நேற்று AGS என்டேர்டைன்மெண்ட் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. தளபதி விஜய்யை வைத்து ஏற்கனவே தெறி, மெர்சல் என்ற இரண்டு மாபெரும் வெற்றி...
Sivakarthikeyan-1

நடிகர் சிவகார்த்திகேயன் “கஜா” புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 20 இலட்சம் வழங்கினார்.

கடந்த வாரம் தமிழகத்தையே புரட்டி போட்டது கஜா புயல், அதிலும் டெல்டா மாவட்டங்களையே தலைகீழாக புரட்டிப்போட்டது. அதனால் பாதிக்கட்டவர்களுக்கு, அரசு ஒருபுறமும், தன்னார்வ தொண்டர்கள் மறுபுறமும், சினிமா பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவியையும்...
Mounaguru-Santhakumar

“மௌனகுரு” இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்தபடத்தின் அறிவிப்பு இன்று வெளியாகிறது!

இயக்குனர் சாந்தகுமார் இவர் இயக்குனர் தரணி மற்றும் இன்னும் சில இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து, அடுத்த கட்டமாக இயக்குனராக கடந்த 2011ம் வருடம் அவதாரம் எடுத்தார். அவரின் முதல் படத்திற்கு முன்னணி நடிகர்கள்...
Maniratnam-Govindvasantha

96 படத்தின் இசையப்பாளருடன் இணைந்த இயக்குனர் மணிரத்னம்!!

தமிழ் சினிமாவில் உள்ள பிரபலமான இயக்குனர்களில் இயக்குனர் மணிரத்னமும் ஒருவர். அவருடைய ஆரம்பகால படங்களில் பெரும்பாலும் இசைஞானி இளையராஜாவுடன் தான் இருக்கும்..அதற்க்கு பிறகு காலங்கள் மாற மாற ரோஜா படங்களில் இருந்து இசையப்பாளர்...
RJBalaji-LKG-Poster-Sarkar

இலவச பொருட்கள் வேணாம்னு சொன்னா…நாங்க கண்டிப்பா தருவோம் – RJ பாலாஜியின் LKG!

தமிழ் சினிமாவில் தற்போது எல்லாம் மக்களின் பிரச்சனைகளை பற்றி ஏகப்பட்டோர் படம் எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்த அளவிற்கு மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகள் ஆனா விவசாயத்திலிருந்து, மீத்தேன், வங்கியிலிருந்து கடன் வாங்குவது, இலங்கை...
ArunVijay-Boxer

தன்னுடைய பிறந்தநாளன்று அடுத்த படத்தின் தலைப்பை வெளியிட்ட அருண் விஜய்!

அருண் விஜய் முதலில் இன்று பிறந்தநாள் காணும் "அருண் விஜய்" அவர்களுக்கு "டேநியூஸ்தமிழ்" சார்பாக வாழ்த்துக்கள். தாங்கள் மென்மேலும் வளர வாழ்த்துகிறோம். https://twitter.com/arunvijayno1/status/1064241907348328448 தமிழ் சினிமாவில் வருடங்கள் மாற மாற அதற்க்கு ஏற்ப ஒவ்வொருவரின் ரசனைகளும் மாறிக்கொண்டேதான்...
SSRajamouli-MaheshBabu

ராஜமௌலியுடன் இணைந்து பாலிவுட்டிற்கு செல்லும் பிரின்ஸ் மகேஷ் பாபு

எஸ் எஸ் ராஜமௌலி ஹாலிவுட்டில் பிரமாண்டமாக படம் எடுக்கக்கூடியவர்களில் ஏகப்பட்டபேர் இருக்கிறார்கள். ஆனால் நம்மக்கு சட்டுயென்று நினைவுக்கு வருவது டைட்டானிக், அவதார் படத்தை இயக்கிய ஜேம்ஸ் கேமரூன் தான். அதேபோல இந்தியாவில் மிகப்பிரமாண்டமாக எடுக்கக்கூடிய...
Actor-Sivakumar-Family-Donating-50-Lakhs-Gaja-Cyclone-Relief

கஜா புயல் அப்டேட்: ரூபாய் 50 இலட்சம் நிதி உதவியளித்த நடிகர் சிவகுமார் குடும்பம்!

கடந்தவாரம் டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் சிதைந்து போனது. கஜா புயலின் இந்த கோர்த்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்களை அடுத்த மாவட்டகளோட இணைக்கும் சாலைகள், தொலைத்தொடர்பு வசதிகள், மின்சாரயிணைப்புகள்,...

STAY CONNECTED

8,026FansLike
0FollowersFollow
30FollowersFollow
2FollowersFollow

MOST POPULAR

HOT NEWS