நயன்தாராவின் “டோரா” படவரிசையில்..விஜய் தேவரகொண்டவின் “டாக்ஸிவாலா” படத்தின் ட்ரைலர்!

கடந்த வருடம் “லேடி சூப்பர் ஸ்டார்” நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் தாஸ் ராமசாமியின் இயக்கத்தில் வெளிவந்த படம் “டோரா”. இந்தப்படத்தில் நடித்த நயன்தாராவை விட அந்த படத்தில் வரும் காருக்கு தான் முக்கியமான ரோலே. அந்த அளவிற்கு காரை வைத்து மிரட்டியிருப்பார்கள்.

vijay-devarakonda-taxiwaala-trailer
vijay-devarakonda-taxiwaala-trailer

அந்த வரிசையில் “அர்ஜுன் ரெட்டி”, “கீதா கோவிந்தம்” மற்றும் அண்மையில் வெளிவந்த “நோட்டா” படத்தின் புகழ் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் “டாக்ஸிவாலா” இந்தப்படத்தின் ட்ரைலரை இன்று தான் வெளியிட்டார்கள். இதுவும் ஒருவகையில் நயன்தாராவின் “டோரா” படத்தையே நினைவியூட்டுகிறது. அந்த படம் போல இதுலயும் காருக்கு தான் முக்கிய ரோல்.

இதோ அந்த படத்தின் ட்ரைலர்: