கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு உதவிடுங்கள்…பிரபலங்களின் ட்வீட்ஸ்

கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் அங்கங்கு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. மின்சாரத்தை மறுசீரமைத்தல் பணிகளில் உள்ளுர் மக்கள், விவசாயிகள் உதவியுடன் மின்வாரிய ஊழியர்கள் வேகமாக சீரமைத்து வருகின்றனர். இதுபோக சில சினிமா நட்சத்திர பிரபலங்கள் டெல்டா மக்களுக்கு உதவுங்கள் என்று தங்களின் கருத்தை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

SaveDelta-GayaCyclone-TamilCinema
SaveDelta-GayaCyclone-TamilCinema

பிரபலங்களின் ட்வீட்ஸ்: