வெளிவந்தது ஜியோமியின் எம்.ஐ நோட்புக் அட்டகாசமான தொழில்நூட்பங்களுடன்!!

சீனாவை தலைமையிடமாக கொண்ட ஜியோமி நிறுவனம் மொபைல் சந்தையில் தன்னுடைய விற்பனையை தொடங்கி படிப்படியாக ஸ்பீக்கர், ட்ராவல் லக்கேஜ், லைப் ஸ்டைல், பிட்னெஸ், டிவி என ஏகத்துக்கும் தன்னுடைய சந்தையை விரிவாக்கி கொண்டே போகிறது. இந்த வரிசையில் தற்போது எம்.ஜ நோட்புக் (லேப்டாப்) வகையாறாக்களை இப்பொழுது அறிமுகம் செய்துள்ளார்கள்.

Xiaomi-Mi-Notebook-Air-India
Xiaomi-Mi-Notebook-Air-India

இதில் உள்ள சிறப்பம்சம்களை நாம் இங்கு காணலாம்:

Xiaomi Mi Notebook Air price, Availability

Mi Notebook Air – 13.3 inch
RAM – 8GB
Price – 41,700

Mi Notebook Air – 15.6 inch
RAM – 4GB / 128 GB Storage
Price – 35,500

இதில், ஜியோமியின் 13.3இன்ச் மாடலில் உள்ள எம்.ஐ நோட் பூக் மட்டும் இப்போதைக்கு ஆன்லைனில் பர்சேஸ் செய்துகொள்ளலாம். இந்த மாடலை நேற்று தான் சீனா தன்னுடைய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில் அதிக சிறப்பம்சங்களை கொண்ட எம்.ஐ நோட்புக் ஏர் 8th ஜெனெரேஷன் இன்டெல் கோர் i3 ப்ரோசரில் வரும் ஜனவரி அன்று இந்தியாவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.